திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ் எஸ் அன்பழகன் தலைமையில் சேவூர் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக வேட்டியை சேலை ஒரு கிலோ பச்சை அரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு மற்றும் ரூபாய் ஆயிரம் ரொக்கம் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கழக முன்னோடிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
Tags
Tamilnadu News
