ஜியோ பட்டன் மொபைலில் Omnisd இன்ஸ்டால் செய்வதன் மூலமாக ஹாட்ஸ்பாட் பயன்பாட்டை உபயோகிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் கூகுள் குரோம் பிரவுசர் மற்றும் இதர ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை ஜியோ பட்டன் மொபைலில் பயன்படுத்த முடியும்.
ஜியோ பட்டன் மொபைலில் OMNISD இன்ஸ்டால் செய்வதற்கு முன்னர் ஜியோ மொபைலில் Downgrade செய்திருக்க வேண்டும். Downgrade எப்படி செய்வது என்பதை பற்றி அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
இதையும் படிக்க : ஜியோ பட்டன் மொபைலில் Omnisd இன்ஸ்டால் செய்வதற்கு முன்னர் downgrade செய்வது எப்படி?
ஜியோ பட்டன் மொபைல் F220B காண Omnisd ஃபைல் டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
Password : PTM TECH TAMIL
ஜியோ மொபைலில் பயன்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
Jio Phone android apps download link
Password: PTM TECH TAMIL
ஜியோ பட்டன் மொபைலில் Omnisd இன்ஸ்டால் செய்வது எப்படி என்பது இன்னும் புரியவில்லை என்றால் கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.... உங்களுடைய சந்தேகங்களை அனைத்தும் தீரும்!