.

Jio Phone ஐ downgrade செய்வது எப்படி? OMNISD Installation 2023

Omnisd என்றால் என்ன ? 

Omnisd என்பது Kaios இல் இயக்குவதற்காக  ஒரு பயன்பாடு ஆகும். (Kaios அதிகாரபூர்வமாக Firefox இல் பொருத்தப்பட்டுள்ளது) இந்த செயல்பாடு அதிகாரபூர்வமற்ற முறையில் டெவலப்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது.



Jio Phone ல omnisd இன்ஸ்டால் செய்வதால் ஏற்படும் நன்மைகள் :

* ஜியோ பட்டன் மொபைலுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் போல features கிடைக்கும்.

* Kaios இல் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக,

 இன்ஸ்டாகிராம்,ட்விட்டர், மெசஞ்சர் மற்றும் பல ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை பயன்படுத்தலாம்.

* ஜியோ மொபைலில் ஹாட்ஸ்பாட் பயன்படுத்த முடியும். சாதாரணமாக ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டுமே இதுபோல ஹாட்ஸ்பாட் எல்லாம் பயன்படுத்த முடியும். ஆனால் ஜியோ மொபைலில் Omnisd இன்ஸ்டால் செய்வதால் ஹாட்ஸ்பாட் ஐ பயன்படுத்த முடியும்.

* ஹாட்ஸ்பாட் மட்டுமல்லாமல் ஜியோ மொபைலில் கூகுள் குரோம் பிரவுசர், யூடியூப் வீடியோ டவுன்லோடர், ப்ளே ஸ்டோர் , கைன் மாஸ்டர் இதுபோல பல்வேறு ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பயன்படுத்த முடியும்.

* ஜியோ LYF மொபைலில் இயங்குகிறது. தற்போது ஜியோ பட்டன் மொபைலை ரூட் செய்ய சாத்தியமிலலை .

* ஆனால் உங்கள் தொலைபேசியில் வேரூன்றியதை போல Omnisd இன்ஸ்டால் செய்துவிட்டால் அதிகாரப்பூர்வமற்ற பலன்கள் மற்றும் அம்சங்களை பயன்படுத்த முடியும்.

Omnisd இன்ஸ்டால் செய்ய என்னென்ன பொருள்கள் வேண்டும்?

*முதலில் உங்களுக்கு ஒரு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் தேவைப்படும் அத்தனை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.

*அடுத்ததாக உங்களுக்கு ஒரு data cable தேவைப்படும். ஏனென்றால் ஜியோ மொபைலை லேப்டாப்புடன் கனெக்ட் செய்ய, அதனையும் தயார்நிலையில் வைத்துக் கொள்க. நல்ல data cable ஆக இருக்க வேண்டும்.

* அடுத்ததாக உங்களுக்கு ஒரு நல்ல மெமரி கார்டு தேவைப்படும்.4 GB அல்லது 8 GB மெமரி கார்டு தேவைப்படும்.

OMNISD எப்படி ஜியோ மொபைலில் இன்ஸ்டால் செய்வது?

 முதலில் உங்கள் ஜியோ மொபைலை downgrade செய்ய வேண்டும். அது எப்படி என்றால் உங்கள் ஜியோ மொபைலில் jio helpline என்கிற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை நாம் அழித்தால் மட்டுமே Omnisd இன்ஸ்டால் செய்ய முடியும்.

ஜியோ மொபைலை downgrade செய்வதற்கான file link ஐ கீழே கொடுத்துள்ளேன். அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Jio Phone Downgrade File :



PARUVATHAMALAI PARTHIPAN
File Type: TEXT
Password : GSMTAMIILF220B
If Download Does Not Start Then Inform Us On Contact Us Page Of This Blog
.

PASSWORDGSMTAMILF220B


எப்படி Jio Phone F220B மொபைலை downgrade செய்ய வேண்டும் என்பதை பற்றி அறிய கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.



டவுன்லோட் செய்த file ஐ லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பதிவேற்றி அதன்பிறகு data cable மூலம் ஜியோ மொபைலை downgrade செய்ய வேண்டும்.

Previous Post Next Post

نموذج الاتصال