தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 66 ஆவது திரைப்படம் ஆன வாரிசு படத்திலிருந்து மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி உள்ளது.
ஜனவரி 2023 பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
Soul of Varisu Song அம்மா பாடல் வாரிசு படத்தில் இருந்து மூன்றாவது பாடலாக வெளியானது.
சிவகாசி படத்திற்கு பிறகு நீண்ட காலம் கழித்து மீண்டும் அம்மா சென்டிமென்ட் உள்ள திரைப்படம் ஆக வாரிசு உருவாகிக் கொண்டு வருகிறது.
கே எஸ் சித்ரா இசையில் இப்பாடல் மனதை மயக்கும் பார்ப்பவரை கண்ணீர் சிந்த வைக்கும் அம்மா மகன் உறவை போற்றும் பாடல் ஆக இருக்கிறது.
விஜய்க்கு அம்மாவாக குஷ்பூ நடித்திருக்கிறார். வெளியூரிலிருந்து ரொம்ப வருஷம் கழிச்சு மகன் வீட்டிற்கு அம்மாவை பார்க்க வருகிறான் என்பதை இந்த பாடல் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
