தளபதி விஜய் நடிப்பில் அவரின் 66 ஆவது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் "வாரிசு ".
வாரிசு படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். விஜய், ராஸ்மிகா மடானா, குஷ்பு, பிரபு, யோகி பாபு மற்றும் பல சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
நவம்பர் 3 வாரிசு படத்தின் முதல் பாடல் ஆன ரஞ்சிதமே பாடல் வரிகள் promo வெளியானது.
நவம்பர் 5 வாரிசு படத்தின் முதல் பாடல் ஆன ரஞ்சிதமே பாடல் வரிகள் Lyrics video ஆக வெளியானது.
இந்த வீடியோவில் வந்த பாடலை விஜய் பாடியது தமன் இசை அமைத்தது பாடல் வரிகள் விவேக் எழுதியது பாடல் அமைய காரணம். தற்போது விஜய் ரசிகர்கள் உட்பட பல தரப்பட்ட சினிமா ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர்.
வெளியான ஒரு நாளிலேயே யூடியூப் இல் ஒரு கோடி( 1 Crore) பார்வைகளை கடந்தது.
தற்போது இரண்டரை கோடிக்கு (2.5 Crores) மேல் பார்வைகளை குவித்து வருகிறது.
Tags
Cinema
