.

ஜீன்ஸ் லெகின்ஸ் உடைகளை அணிந்து கோவிலுக்கு போய் வரக்கூடாது!- இந்து அறநிலையத்துறை அதிரடி உத்தரவு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை! 

"கோவில் உள்ள செல்போன் பயன்படுத்துவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

• கோயிலில் செல்போன் பயன்படுத்தினால் அதை பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்கக் கூடாது

* கோயில்கள் சுற்றுலாதலங்கள் அல்ல; கோயிலுக்கு வருவோர் நாகரீகமான உடைகளை அணிந்து வரவேண்டும்.

* டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடை அணிந்து கோயிலுக்கு வருவதை ஏற்க முடியவில்லை.

* தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை

* திருப்பதியில் வாசலில் புகைப்படம் எடுக்க முடியாது; தமிழ்நாட்டில் சாமி சிலை முன் செல்பி எடுக்கின்றனர்.

* கோயில் அர்ச்சகர்களே புகைப்படம் எடுத்து தங்களின் தனிப்பட்ட யூடியூப் சேனலில் பதிவிடுகின்றனர்.

Previous Post Next Post

نموذج الاتصال