உயிரிவளம்நாடல் (Bioprospecting)
உயிரி வளம் நாடல் என்பது உயிரிய மூலப்வாருட்களிலிருந்து புதிய விலை வாருட்களை கண்டறிதல் மற்றும் வணிகமயமாக்கல் ஆகும். உயிரிவளம் நாடலில் உயிரிவாருள் கொள்ளையும் சேரலாம்.
இதில் உள்ளூர் மக்களிடமிருந்து தோன்றும் இயற்கை பற்றிய வட்டார அறிவு இதர மக்களால் ஆதாயத்திற்காக உள்ளூர் மக்களின் ஒப்புதல் இன்றியோ அவர்களுக்கு எவ்வித இழப்பீடும் கொருக்காமல் சுரண்டப்பட்டு பயன்பருத்தப்பருகிறது.
உயிரிப்பொருள் கொள்ளை
தேசிய மரபணு வளங்களின் மீது தனிப்பட்ட கட்ருப்பாட்டை பெறும் நிறுவங்களினால் அவ்வளங்களின் உண்மையான உரிமையாளர்களுக்கு போதுமான அங்கீகாரம் அல்லது ஊதியம் வழங்காமல் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களை கையாளுதல் உயிரிப்பொருள் கொள்ளை என வரையறுக்கப்பருகிறது.
இதையும் படிக்க : தாவர வழிமுறை வளர்ச்சி என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?
உயிரிப்பொருள் கொள்ளைக்கு எருத்துக்காட்டாக மஞ்சள், வேம்பு மற்றும் மிகவும் நன்கறிந்த பாசுமதி அறிசியின் மீது அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க காப்புரிமம் மற்றும் வணிக முத்திரை அலுவலகத்தினால் வழங்கப்பட்ட சமீபத்திய காப்புரிமம். இந்த மூன்று உற்பத்திப் பொருட்களும் இந்திய – பாக் துணைக் கண்டத்தின் உள்நாட்ருக்குரியதாகும்.
வேம்பில் உயிரிப்பொருள் கொள்ளை (Biopiracy of Neem)
இந்திய மக்கள் பூஞ்சை மற்றும் பாக்டீரிய தோல் நோய் தொற்றல்களை கட்ருப்படுத்்த பல வழிகளில் வேம்பினையும் அதன் எண்ணய்யையும் பயன்படுத்தி வந்தனர். வேம்பின் பண்புகளை இந்தியர்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
அமரிக்க பன்னாட்டு நிறுவனமும் (06) அமெரிக்க வேளாண்துறையும் (ப5ப்&-ப௩060 States Department 01 &௦ங௦மீயாக) 1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்த அறிவைத் திருடி ஐரோப்பிய காப்புரிமம் நிறுவனத்தில் (5௦) ஒர் காப்புரிமம் உரிமத்தை வேண்டினர். இந்த காப்புரிமம் உரிமம்
“பிரித்தெருக்கப்பட்ட நீர் Geumyay (hydrophobic)
வேப்ப எண்ணய்யின் உதவியுடன் தாவரங்களின் மேல் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் ஒரு செயல்முறைக்காக கோரப்பட்டது . வேம்பின் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரிய எதிர்ப்பு பண்புகளை காப்புரிமம் செய்வது உயிரிப் பொருள் கொள்ளைக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். எனினும் இந்தியர்களின் பாரம்பரிய அறிவானது இறுதியில் பாதுகாக்கப்பட்டு, காப்புரிமம் இரத்து செய்யப்பட்டது.
மஞ்சளில் உயிரிப்பொருள் கொள்ளை (Biopiracy in Turmeric)
1995-ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் காப்புரிமை மற்றும் வணிக குறியீடு அலுவலகம் (பாய60 States Patent and Trademark Office) w@ semen 65 கிருமிநாசிணியாகபயன்பருத்துவதற்குகாப்புரிமையை வழங்கியது. மஞ்சள் இந்திய மக்களால் புண்களை வேகமாக குணப்படுத்தவும், புண் தடிப்புகளை குணப்பருத்தவும்ஒருவீட்நுமருந்தாகபயன்பருத்தப்பட்டு வருகிறது.
1953-ல் இந்திய மருத்தவ கழகத்தால் ஒரு சஞ்சிகை கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் இந்த மருத்துவக் குறிப்பு உள்ளது. எனவே, இதன் மூலம் மஞ்சளின் கிருமி நாசிணிப் பண்பு உலகத்திற்கு புதியதல்ல என்பதும், இது ஒரு புதிய கண்டுபிடிப்பல்ல என்பதும், இந்தியர்களின் பாரம்பரிய அறிவின் ஒரு பகுதி என்பதும் நிரூபணமானது. காப்புரிமம் மற்றும் வணிகக் குறியீடு அலுவலகத்திற்காண எதிர்ப்பு இந்த எருத்துக்காட்டில்
