.

இரண்டாம் பரமேசுவர வர்மன் (கி.பி. 706-710)

இராசசிம்மன் மகளாகிய இம்மன்னன் சிறிது காலமே அரசாண்டிருக்க வேண்டும். காஞ்சியில் இருக்கும் வைகுந்தப் பெருமாள் கோயில் (பரமேசுவர விண்ணகரம்), திருவதிகை சிவன் கோயில் ஆகியவற்றை அடைத்தவன.

இவனே பிற்காலப் பல்லவர்களில் அடுத்த தலைமுறை வரிசை புதிய பல்லவர்கள் என அழைக்கப்படுகிறது. இரண்டாம் பரமேசுவரவர்மனின் மகனான சித்திரமாயன் போதிய தகுதியின்மை காரணமாகப் பல்லவ அரசனாக சிம்மவிஷ்ணுவிற்கு உடன் பிறந்தானாகிய பீமலர்மனின் வழிவந்தவன்.

>இரண்டாம் நந்திவர்மன் வாழ்க்கை வரலாறு உங்களுக்கு தெரியுமா?

இரண்டி வர்மன் இவன் மகளான பல்லவமல்லன். இரண்டாம் நந்திவர்மன் என்ற பட்டப் பெயரோடு புதிய பல்லவர் மரபினைத் தோற்றுவித்தான்.

இரண்டாம் நந்திவர்மன், (கி.பி.710-775), நத்திவர்மன் (இராட்டிரகூடத்து ரேவாவிற்குப் பிறந்தவன் (கி.பி.775-825) மூன்றாம் நந்திவர்மன் (கி.பி 825-850),நிருபதுங்கவர்மன் (கி.பி. 850-882), அபராஜிதன் என்று இம்மரபு நீளும்.

Previous Post Next Post

نموذج الاتصال