.

ஹார்மோன்கள் என்றால் என்ன? அவற்றின் வகைகள்- GMD MATHS

"கிளர்ச்சி என்ற பொருள்பரும்‌ 'ஹார்மன்‌" என்னும்‌ கிரேக்கச்‌ சொல்லில்‌ இருந்து "ஹார்மோன்‌" என்னும்‌ சால்‌ உருவாகியது. தாவரங்களால்‌ உற்பத்தி செய்யப்பரம்‌ சில வேதிப்வபாருட்கள்‌ காவரங்களில்‌ கட்ருப்பருத்துதல்‌ மற்றும்‌ ஒருங்கிணைத்தல்‌ போன்ற பணிகளைச்‌ செய்கின்றன. இவை தாவர ஹார்மோன்கள்‌ என்று அழைக்கப்படுகின்றன. 


தாவரங்களின்‌ பல்வேறு செல்கள்‌ தாவர ஹார்மோன்களை உற்பத்தி செய்யும்‌ திறன்‌ படைத்தவை. இத்தாவர ஹார்மோன்கள்‌ பல்வேறு விதமாண வாழ்வியல்‌ சயல்பாககளைச்‌ செய்வதற்காக தாவரங்களின்‌ பல பாகங்களுக்கும்‌ கடத்தப்படுகின்றன. 





முதுகெலும்புள்ள விலங்குகளில்‌ நாளமில்லாச்‌ சுரப்பிகள்‌ பல்வேறு செயல்பாருகளை வேதியியல்‌ஒருங்கிணைபப்பு மூலம்பராமரிக்கின்றன. இந்த சுரப்பி மண்டலம்‌ ஹார்மோன்கள்‌ என்னும்‌ வேதியியல்‌ தூதுவர்களை சுரக்கும்‌ சுரப்பிமண்டலம்‌ ஆகும்‌. உடற்‌செயலியல்‌ சசயல்களான செரித்தல்‌, 


வளர்ச்சி, இனப்வருக்கம்‌ போன்றவற்றை ஹார்மோன்கள்‌ கட்ரூப்பருத்துகின்றன. பி காவர ஹார்மோன்கள்‌ தாவரங்களில்‌ குறைவான செறிவில்‌ உற்பத்தி செய்யப்பரம்‌ கறிம மூலக்கூறுகளே 'தாவர ஹார்மோன்கள்‌" ஆகும்‌. 


இம்மூலக்கூறுகள்‌ புறத்தோற்றம்‌, செயலியல்‌ மற்றும்‌ உயிர்‌ வேதியியல்‌ பதில்‌ விளைவுகளைக்‌ கட்ரூப்பருத்துகின்றன. தாவர ஹார்மோன்களின்‌ வகைகள்‌ ஐந்து வகையான முக்கிய காவர ஹார்மோன்கள்‌ உள்ளன. அவையாவன.


1. ஆக்சின்கள்‌

2. சைட்டோகைனின்கள்‌

3. ஜிப்ரல்லின்கள்‌ 

4. அப்சிசிக்‌ அமிலம்‌ (ABA) 

5. எத்திலின்‌ SSWIFB 


இவற்றுள்‌ ஆக்சின்கள்‌, சைட்டோகைனின்கள்‌ மற்றும்‌ ஜிப்ரல்லின்களன்‌ போன்றவை தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. அதே வேளையில்‌ அப்சிசிக்‌ அமிலம்‌ மற்றும்‌ எத்திலின்‌ போன்றவை தாவர வளர்ச்சியைத்‌ தடை சய்கின்றன.


தாவர ஹார்மோன்களில்‌ முதன்முதலில்‌ கண்டுபிடிக்கப்பட்டவை ஆக்சின்கள்‌ (௮6 மண - 1௦ ராண) ஆகும்‌. ஆக்சின்‌ என்ற சொல்லை கால்‌ மற்றும்‌ ஹாஜன்‌ ஸ்மித்‌ (1931) ஆகியோர்‌ அறிமுகம்‌ செய்தனர்‌. ஆக்சின்கள்‌ வேர்‌ மற்றும்‌ தண்டின்‌ நுணியில்‌ உற்பத்தி செய்யப்பட்நு, அங்கிருந்து அவை நீட்சிப்‌ பகுதிக்கு நகர்கின்றன. 


சார்லஸ்‌ டார்வின்‌ (1880) கேனறி புல்‌ (ஃபலாறிஸ்‌ கனாரியன்ஸிஸ்‌) தாவத்தில்‌ முளைக்குருத்து உறையானது ஒளியின்‌ திசையை நோக்கி வளற்வதையும்‌, வளைவதையும்‌ கண்டறிந்தார்‌. அவர்‌ முளைக்குருத்து உறையின்‌ நுனியிலிருந்து அடிப்பகுதிக்கு ஒருவிதமான "ஆதி க்கப்‌ பொருள்‌" கடத்தப்பருகிறது என்ற முடிவுக்கு வந்தார்‌. இந்த ஆதிக்கப்‌ பொருள்‌" தான்‌ ஆக்சின்‌ என பின்னர்‌ வெண்ட்‌ என்ற அறிஞரால்‌ அடையாளம்‌ காணப்பட்டது.


வெண்ட்‌- இன்‌ ஆய்வுகள்‌ : 


* அபிறிட்ஸ்‌ வாற்மால்ட்‌ வவண்ட்‌ (1903 - 1990)

என்ற டச்சு நாட்க உயிரியல்‌ அறிஞர்‌ தாவரங்களில்‌ ஆக்சின்‌ இருப்பதையும்‌, அதன்‌ விளைவுகளையும்‌ விளக்கினார்‌. அவர்‌ அவினா முளைக்குருத்து

உறையில்‌ வரறிசைக்கிரமமான பல ஆய்வுகளை

மேற்கொண்டார்‌.

Previous Post Next Post

نموذج الاتصال