படம்- Bachelor
நடிகர்கள் - G.V.பிரகாஷ் ,முனிஸ்காந்த், திவ்யா பாரதி.
பேச்சிலர் இத்திரைப்படத்தின் முதல் பாதியில் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் உடன் சேர்ந்து பேச்சுலர் க்கு உரிய தனது நடிப்பு பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார்.
ஜிவி பிரகாஷ் கல்லூரியில் படிக்கும்போது திவ்யா பாரதியுடன் நட்பாக பழகினார். பிறகு அது காதல் ஆக மாறுகிறது.ஆதலால் இருவரும் ஒன்றாக பழகுகிறார்கள்.
அதன் பிறகு ஒருநாள் திவ்யா பாரதி கர்ப்பமாகிறாள். இந்த தகவலை ஜிவி பிரகாஷ் இடம் சொல்லுகிறார். இந்த செய்தி வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்பதால் கருவை கலைக்க சொல்லி ஜீவி பிரகாஷ் திவ்யா பாரதியிடன் சொல்லுகிறான்.
ஆனால் சின்னஞ்சிறு கருவை கலைக்க திவ்யா பாரதிக்கு மனதில்லை. எனவே அவள் கலைக்காமல் விட்டுவிடுகிறார்.
அதன்பிறகு அந்த கருவை கலைத்தாரா? இல்லையா ?என்பதுதான் மீதி கதை. திவ்யா பாரதி எனது நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார்.
முதலில் பேட்சுருளாக இருந்து பிறகு பிறகு ஒரு பெண்ணை காதலித்து வாழ்வது போன்ற தனது நடிப்பு பிரமாதமாக இந்த திரைப்படத்தில் கொடுத்திருப்பார் ஜிவி பிரகாஷ்.