.

பாரிஸ் ஜெயராஜ் (2021) தமிழ் திரை விமர்சனம்

 படம் - பாரிஸ் ஜெயராஜ்.

நடிகர்கள் - சந்தானம்,




பாரிஸ் ஜெயராஜ் என் அப்பா பிரகாஷ்ராஜ் ஒரு வக்கீல். காதல் ஜோடிகள் ஒன்றாக இருந்தால் அவருக்கு பிடிக்காது. எப்படியாவது தனது வாதத்திறமையால் அவர்களை பிரித்து விடுவார்.



அப்படி தான் தன் மகன் சந்தானத்தின் காதலையும் சந்தானத்துக்கு தெரியாமல் பிரித்து விடுகிறார். சந்தானம் அப்பா மீது கோபப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு விடுவார்.



இப்படி நொந்து போன பாரிஸ் ஜெயராஜ் வாழ்க்கையில் ஒரு பெண் வந்து போனார். சந்தானம் அந்த பெண்ணை காதலிக்க கடைசியில் திருமணத்தில் வந்து நின்றது.

ஆனால் தன் மனைவிக்கு தெரியாமல் சந்தானத்தின் அப்பா பிரகாஷ்ராஜ் வாதாட செல்லும் கோர்ட்டில் எல்லாம் ஒரு ஒரு மனைவியைப் பிடித்து அவரோடு வாழ்ந்து வருவது யாருக்கும் தெரியாது.

ஆனால் சந்தானமும் அவர் காதலித்த பெண்ணும் அண்ணன் தங்கை ஆவார்கள். இந்த விஷயம் பிரகாஷ் ரஜ் காதுக்கு செல்ல கடைசியில் அவர் திருமணத்தை நிறுத்தினார் இல்லையா என்பதே மீதிக்கதை.

Previous Post Next Post

نموذج الاتصال