Pdf file-ல் இருந்து image ஐ தனித்தனியாக பிரித்து எடுப்பது எப்படி?
பொதுவாக ஒவ்வொரு image ஃபைல்களை ஒன்று சேர்த்து தான் ஒரு PDF பைலாக மாற்ற முடியும். அப்படி நாம் மாற்றிய ஒரு PDF file - லில் இருந்து image களை தனித்தனியாக பிரித்து எடுப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
இதற்கு நாம் ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டும் .அந்த அப்ளிகேஷன் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது அதை கிளிக் செய்து Install செய்து கொள்ளவும்.
Download link :
இப்பொழுது அந்த அப்ளிகேஷன் உள்ளே செல்லுங்கள். அதில் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்.
முதலாவதாக SELECT PDF FILE என்று இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்களது மொபைல் அல்லது கம்ப்யூட்டர் லேப்டாப்பில் இருக்கும் pdf file ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது அந்த PDF file லில் இருக்கும் அத்தனை Image களும் காண்பிக்கும். அதில் நீங்கள் எந்த image வேண்டும் என்று நினைக்கிறீர்களா அங்க image களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
இப்பொழுது கீழே உள்ள அம்புக்குறி மாதிரியான ஆப்ஷனை கொடுங்கள். பிறகு உங்கள் image கள் அனைத்தும் வெற்றிகரமாக generate செய்யப்படும். அதை நீங்கள் உங்கள் மொபைலில் save பண்ணி கொள்ளலாம்.
Tags
android tricks