Facebook page create step by step:
> முதலில் நீங்கள் பேஸ்புக் அப்ளிகேஷன் உள்ளே செல்லுங்கள்.
>அங்கே மேலே ஒரு ஐந்து ஆப்ஷன்கள் இருக்கும். அதில் கடைசியாக மூன்று கோடுகள் இட்டபடி ஒரு ஆப்ஷன் இருக்கும்.
> அதனை க்ளிக் செய்யுங்கள். இப்போதைக்கு கீழே pages என்று இருக்கும். அதனை தேர்வு செய்யுங்கள்.
> இப்பொழுது உங்கள் PAGE NAMEகேட்கும் அதில் நீங்கள் என்ன பெயர் வைக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த பெயரை டைப் செய்து கொள்ளுங்கள்.
> அதன் பிறகு உங்கள் பேஜ் எந்த கேட்டகிரி என்று கேட்கும். அதில் நீங்கள் எதைப் பற்றியெல்லாம் போஸ்ட் வெளியிட இருக்கிறீர்களோ அந்த டாபிக் name செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
< அதன் பிறகு உங்களிடம் ஏதேனும் வலைதளம் இருந்தால் அந்த வலைதளத்தின் url என்டர் செய்துகொள்ளவும் இல்லையெனறால் skip என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
> இப்பொழுது உங்கள் பேஸ்புக் பேஜின் cover photo and profile photo set பண்ணுவதற்கான page க்கு செல்லும். நீங்கள் ஏற்கனவே புகைப்படங்கள் ஏதேனும் வைத்திருந்தால் அதனை அப்லோடு செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் பிறகு வைத்துக் கொள்ளலாம். Next என்கிற ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
< அவ்வளவு தங்க இப்ப உங்களுடைய பேஸ்புக் பேஜ் ஓபன் ஆகிவிடும். பேஸ்புக் பேஜ் மூலம் நாம் மற்றவர்களுக்கு சொல்ல விரும்பும் கருத்துகளை புகைப்படங்கள் வீடியோக்கள் இதுபோல நல்ல நல்ல பதிவுகளை மக்களுக்கு ஷேர் செய்தோம் என்றால் நமக்கு facebook ads மூலம் விளம்பரங்கள் நமது page ல் வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ளலாம்..