உங்கள் வெப்சைட்டுக்கு தேவையான அனைத்து blogger custom templates யும் எளிதாக டவுன்லோட் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
1) முதலில் நீங்கள் கூகிள் குரோம் பிரவுசருக்கு செல்லுங்கள். அங்கே google search bar இல் copy blogger themes என்று டைப் செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு முதலாவதாக வே copy blogger themes.com என்று ஒரு வெப்சைட் வரும் அதனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். இதில் உங்களுக்கு தேவைப்படுகின்ற அனைத்து blogger templates உம் free ஆக டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்வதற்கு முன்பு கூட அந்த டெம்ப்ளேட்டை demo link கிளிக் செய்து ஒரு முறை எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு கூட டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
2) இரண்டாவதாக அதே google search bar இல் goyabi templates என்று டைப் செய்யுங்கள். திரும்பவும் முதலாவதாக வரும் வெப்சைட் கிளிக் செய்யுங்கள். இதிலும் blogger வெப்சைட்டுக்கு தேவையான விதவிதமான டெம்ப்ளேட்கள் இருக்கும். நீங்கள் எந்த வகை வெப்சைட் வைத்து இருக்கிறீர்களோ அதற்கு ஏற்றது போல ஏகப்பட்ட டெம்ப்ளேட்கள் இருக்கும். அதை ஒருமுறை டெமோ பார்த்துவிட்டு பிறகு கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Tags
blogger tricks
