விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்பு. அந்த விவசாயத்திற்கு எதிராக தற்போது பல பிரச்சினைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. விவசாயத்தை செய்தால்தான் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடைய முடியும் என்பதையே மக்கள் மறந்து திரிகிறார்கள்.
விவசாயத்தை காப்பதற்கு அனைவரும் முழுமனதோடு செயல்படவேண்டும்.
"விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்பு; முதுகெலும்பு இல்லாமல் ஒரு உடல் எப்படி இயங்காதோ அதே போல தான் விவசாயம் இல்லாமல் ஒரு நாடு இயங்காது "என்ற எண்ணம் அனைவரது மனதிலும் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட விவசாயத்தை பற்றிய பாடல்தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை உயிர் மூச்சாக கொண்டு செயல்படும் விவசாயிகளின் வாழ்க்கை நிலையை
விவரிக்கும் இந்த பாடல்.
விவசாயம் செழிக்கட்டும்! விவசாயிகள் மேன்மேலும் உருவாகட்டும்!
Tags
Entertainment
