என்னைப் பற்à®±ி - ABOUT US
என் பெயர் பருவதமலை பாà®°்த்திபன். நான் பருவதமலை அடிவாரத்தில் உள்ள சிà®±ிய கிà®°ாமத்தில் வசிக்கிà®±ேன்.
நான் கல்லூà®°ியில் இளங்கலை கணிதவியல் படித்துக் கொண்டு வருகிà®±ேன். எனக்கு பல்வேà®±ு விஷயங்களில் ஆர்வம் அதிகம்.
உதாரணமாக நன்à®±ாக படம் வரைவேன், அச்சு அசலாக à®’à®°ு புகைப்படத்தை அப்படியே வரைவதில் நான் கைத்தேà®°்ந்தவன்.
நன்à®±ாக கவிதை எழுதுவேன்; சிà®±ுகதை மற்à®±ுà®®் நகைச்சுவை கதைகளை எழுதுவேன்; அதேபோல படிப்பதில் à®®ிகவுà®®் படுசுட்டி.
பள்ளியில் அனைத்து à®®ுதன்à®®ை பாடங்களிலுà®®் அதிக மதிப்பெண்களை எடுத்து à®®ுதல் à®®ூன்à®±ு இடங்களுக்குள் வந்து விடுவேன்.
இது மட்டுà®®ில்லாமல் இப்பொà®´ுது நான் à®’à®°ு வெப்சைட் டிசைனராக பணியாà®±்à®±ி வருகிà®±ேன்; என்னிடம் பல வலைதளங்கள் உள்ளன.
ஒவ்வொà®°ு வலைதளத்திலுà®®் மக்களுக்கு பயன்படுà®®் படி பல்வேà®±ு விஷயங்களை பகிà®°்ந்து வருகிà®±ேன்.
யூடியூப் சேனல்கள் பலவற்à®±ை தொடங்கியுள்ளேன். அதில் மக்களுக்கு பல்வேà®±ு கருத்துகளை சொல்லுà®®் விதமாக வீடியோக்கள் அதிகமாக பதிவிட்டு வருகிà®±ேன்.
எனது யூடியூப் சேனலை பாà®°்வையிட கீà®´ே உள்ள பட்டனை கிளிக் செய்து பாà®°்க்கவுà®®். உங்களுக்கு எங்கள் வீடியோக்கள் பிடித்திà®°ுந்தால் Subscribe செய்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாà®°ுà®™்கள்! 🥰
என் இணையதளத்தை படித்ததற்கு நன்à®±ி! எனது இணையதள சேவை உங்களுக்காக தொடருà®®்!
