லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' (Leo-Bloody Sweet) திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
மேலும், மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய்யும் இயக்குனர் லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, நடிகர் விஜய் தனது பகுதியை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியேவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags
Tamil Cinema
