.

அஜித்துடன் நேருக்கு நேராக மோதும் விஜய்!

 தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் "வாரிசு" திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக போகிறது.

2023 வர்ற பொங்கலுக்கு தளபதி விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்கள் மோத உள்ளது.

அஜித்துடன் நேருக்கு நேராக மோதும் விஜய்!


ஜனவரி 12ஆம் தேதி வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களும் ஒன்றாக ரிலீஸ் ஆக இருந்தது.

துணிவு படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருந்தார்.

திடீரென்று ஜனவரி 12ஆம் தேதி வெளியாவதற்கு பதிலாக ஜனவரி 11ஆம் தேதி வெளியிடப் போவதாக துணிவு பட குழு அறிவித்தது.

அதாவது வாரிசு படத்தின் ரிலீஸ் தேதிக்கு ஒரு நாள் முன்பாகவே ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் பண்ண போவதாக அறிவித்தது.

இந்த நிலையில் திடீரென்று ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக போவதாக இருந்த வாரிசு ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் பண்ண போவதாக அறிவிப்பு வெளியிட்டது.

"நாங்க மட்டும் ஏன் ஒரு நாள் தள்ளி வரணும், நாங்களும் உங்க கூட சரிசமமாக மோத போறோம்." என்று வாரிசு பட குழு துணிவு படத்தை எதற்கு களத்தில் இறங்கியுள்ளது.

Previous Post Next Post

نموذج الاتصال