பொங்கலுக்கு ஒன்றாக ரிலீசாக போகும் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸ் பண்ணும் நேரம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜனவரி 11 ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு துணிவு திரைப்படம் ரிலீஸ் பண்ண போவதாகவும், அதே ஜனவரி 11 அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படம் ரிலீஸ் பண்ண போவதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்துவிட்டது.
இதையடுத்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
