.

"பிரின்ஸ்" படத்தை மனைவியுடன் பார்த்த சிவகார்த்திகேயன்! தினச்சுவடி

தீபாவளிக்கு முன்பு ரிலீஸ் ஆக இருந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் "பிரின்ஸ்" இன்று 20 அக்டோபர் வெள்ளிக்கிழமை 2022 அனைத்து திரையரங்களிலும் வெளியானது.

பிரின்ஸ்" படத்தை மனைவியுடன் பார்த்த சிவகார்த்திகேயன்! தினச்சுவடி


தனது "பிரின்ஸ்" படத்தை மனைவியுடன் சென்று சென்னை ரோகினி தியேட்டரில் படம் பார்த்தார்.

"பிரின்ஸ்" படத்தின் முதல்நாள் என்பதால் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைத்து திரையரங்குகளிலும் முகம் பார்த்து கொண்டாடி வருகிறார்கள்.


Previous Post Next Post

نموذج الاتصال