SBI COLLECT என்றால் என்ன ?
*SBI COLLECT என்பது STATE BANK OF INDIA உருவாக்கிய ஒரு வெப்சைட் ஆகும்.
இந்த வெப்சைட் இன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த முடியும்.
* SBI COLLECT இல் பணம் செலுத்துவதற்கு முன்பாக தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் நீங்கள் பணம் செலுத்தும் போது அதை பெறுபவர் அதாவது பள்ளி கல்லூரியில் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் SBI BANK ல ஒரு அக்கவுண்ட் வச்சிருக்கணும்.அப்பொழுதுதான் நீங்கள் செலுத்தும் பணம் அவரது வங்கி கணக்கிற்கு செல்லும்.
SBI COLLECT ன் மூலம் எப்படி பணம் செலுத்துவது ?
- முதலில் GOOGLE இல் SBI COLLECT என்று டைப் செய்து கொள்க. இப்போது உங்களுக்கு முதலாவதாக ஒரு வெப்சைட் வரும். அந்த வெப்சைட்டில் செல்க.
- முதலாவதாக வரும் பக்கத்தில் உள்ள SBI COLLECT ன் TERMS AND CONDITITIONS எல்லாவற்றையும் படித்துப் பார்த்துவிட்டு கீழே உள்ள BOX ஐ CLICK செய்துவிட்டு PROCEED என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்க.
- அடுத்ததாக
Tags
laptop tricks
