வாழிடமும், வாழ்முறையும்
ஹிருடினேறியா கிராணுலோசா (இந்திய கால்நடை அட்டை) இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாககளில் காணப்பருகிறது.
இவ்வுயிறி நன்னீர் குளங்கள், ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் சிற்றோடைகளில் வாழ்கிறது. இவை புற ஓட்டுண்ணிகளாகவும், மீன்கள், தவளைகள், கால்நடைகள் மற்றும் மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் சாங்கிவோரஸ் (இரத்த உறிஞ்சிகள்) வகையினவாகவும் உள்ளன.
புற அமைப்பியல்
அளவு மற்றும் உருவம்: அட்டையானது மென்மையான, புழு போன்ற, நீண்ட, கண்ட அமைப்புடைய உடலைக் கொண்டது. நீளும்போது நாடா போன்றும், சுருங்கும்போது உருளை போன்றும் மாறக்கூடியது. 35 ச.மீ நீளம் வரை வளரக் கூடியது.
நிற அமைப்பு:
உடலின் முதுகுப் பகுதியானது ஆலிவ் பச்சை நிறமும், வயிற்றுப் பகுதியானது ஆரஞ்சு மஞ்சள் அல்லது ஆரஞ்சு சிவப்பு நிறமும் காண்டது.
கண்ட அமைப்பு:
மட்டாமெரிசக் கண்ட அமைப்பு உடலில் காணப்பருகிறது. அட்டையின் உடல் 33 கண்டங்கள் அல்லது சோமைட்நுகள் என்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கண்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அருக்கப்பட்நுள்ளன.
ஒவ்வொரு கண்டமும் மேற்கொண்க, மேலோட்டமாக வளையங்கள் அல்லது AGT DI EO OWT SL பிரிக்கப்பட்ருள்ளது. இனப்வருக்க காலத்தில் கூட்டை (கக்கூன்) உருவாக்குவதற்காக 9 முதல் 11 ஆவது கண்டம் வரையில் தற்காலிக கிளைடல்லம் உருவாகிறது.
உணர்வேற்பிகள்:
உடலின் முதுகுப்புறத்தில் முதல் ஐந்துகண்டங்களில் ஐந்துஇணை கண்கள் உள்ளன. ஒவ்வொரு கண்டமும் பல புடைப்புகளாலான உணர்வேற்பிகளைக் கொண்ரகள்ளன. வளைய உணர்வேற்பிகள் ஒவ்வாரு வளையத்திலும், கண்ட உணர்வேற்பிகள் ஒவ்வாரு கண்டத்தின் முதல் வளையத்திலும் காணப்பருகின்றன.